ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரை டீ-யில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி..?

ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரை டீ-யில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி..?

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மயக்கமடைந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது  செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய அவர்; காலையில் அவர் குடித்த டீயில் யாரோ விஷம் வைத்திருக்கலாம் என்று கருதுவதாக தெரிவித்தார்.அவர் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது மயக்க நிலைக்கு சென்றதாகவும், இதன் காரணமக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தாகவும்   யர்மிஷ் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்