மும்மொழி திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி: ஸ்டாலின்

மும்மொழி திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி: ஸ்டாலின்


மும்மொழி திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு எதிர்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின்  நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது; புதிய தேசிய கல்வி கொள்கை பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்’ எனகுறிப்பிட்டுள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.48%
 • இல்லை
  27.83%
 • யோசிக்கலாம்
  4.97%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்