மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியாகாந்தி டிஸ்சார்ஜ்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியாகாந்தி டிஸ்சார்ஜ்


டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி குணமடைந்து வீடு திரும்பினார்.

வழக்கமான பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட, அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.6%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.4%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்