டெல்லி அரசின் செயல் வரவேற்கதக்கது; திமுக தலைவர் ஸ்டாலின்


டெல்லி அரசின் செயல் வரவேற்கதக்கது; திமுக தலைவர் ஸ்டாலின்


டெல்லி அரசின் டீசல் மீதான வாட் வரி குறைப்பு வரவேற்க வேண்டிய முடிவு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; . டெல்லியை தொடர்ந்து தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளைப் பாதுகாத்து, அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளின் நலன்களை உரிய நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்