தங்க கடத்தல் விவகாரம்:- பினராயி விஜயன் காட்டம்

தங்க கடத்தல் விவகாரம்:- பினராயி விஜயன் காட்டம்


கேரள முதல்வர் தங்க கடத்தல் தொடர்பாக செய்தியாளார் எழுப்பிய கேள்வியை பதில் சொல்ல தகுதி இல்லாத கேள்வி என காட்டமாக தெரிவித்துள்ளார்.

கேரள தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக செய்தியாளர் ஒருவர் முதல்வர் பினராயி விஜயனிடம், `இந்த வழக்கில் சி.பி.எம் மற்றும் பி.ஜே.பி-க்கு இடையே ஒரு புரிதல் ஏற்படுள்ளது. வரும் தேர்தலை கருத்தில்கொண்டு இருவரும் சமாதனாம் ஆகியுள்ளார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளாரே’ என்றார். ஆனால், பதில் சொல்லாமல் இருந்தார் பினராயி விஜயன். அந்த செய்தியாளர், `நான் சொன்னது சி.எம்-க்கு கேட்டதா' என்றார். `கேள்வி எனக்கு கேட்டது. அது பதில் சொல்ல தகுதி இல்லாத  கேள்வி என்பதால், அதுபற்றி சொல்லவில்லை" என்று காட்டமாக. தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்