ஆறு பக்க காதல் கடிதம் கிடைத்து விட்டது:- ஆளுநரை கேலி செய்த அசோக் கெலாட்

ஆறு பக்க காதல் கடிதம் கிடைத்து விட்டது:- ஆளுநரை கேலி செய்த அசோக் கெலாட்


ஆளுநர் எழுதி அனுப்பியுள்ள ஆறு பக்க காதல் கடிதம் கிடைத்து விட்டதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேலியாக கூறியுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சட்டசபை கூட்டம் தொடர்பான பிரச்னை குறித்து பேசும்போது, ``ஆளுநர் நடந்துகொள்ளும் விதம் தொடர்பாக நேற்று பிரதமரிடம் பேசியுள்ளேன். ஆளுநர் மீண்டும் எங்களுக்கு ஆறு பக்க காதல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் சட்டசபை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும்போது ஒப்புதல் அளிக்க வேண்டும்” என கேலி தொனியில் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்