எவ்வளவு குளறுபடிகளை தான் தமிழகம் தாங்கும்: மு.க.ஸ்டாலின் டுவிட்

எவ்வளவு குளறுபடிகளை தான் தமிழகம் தாங்கும்: மு.க.ஸ்டாலின் டுவிட்

கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு உத்தரவு எண் 196ன்படி மரணங்களின் தணிக்கைக்காக 39 குழு அமைப்பதாக அறிவித்த நிலையில், மீண்டும் ஒர புதிய குழு அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன? உறுதியான கட்டமைப்பு இருந்தும் கூட சென்னையில் 63 சதவீத மரணங்கள் மறைத்த நிலையில், கட்டமைப்பு வசதிகள் இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்