கேரளாவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு


கேரளாவில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு


 கேரளாவில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அம்மாநில முதல்வர் பினாராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான தகவலில்: அனைத்துக்கட்சி கூட்டம்  நாளை மறுநாள் காணொலி மூலம் நடைபெறும், என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க கடத்தல்  வழக்கில் முதல்வருக்கு தொடர்புள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்