பாரத் டெண்டர் திட்டம் ரத்து:- முதல்வர் உடனடியாக விளக்கம் தர வேண்டும்: மு.க.ஸ்டலின்

பாரத் டெண்டர் திட்டம்  ரத்து:- முதல்வர் உடனடியாக விளக்கம் தர வேண்டும்: மு.க.ஸ்டலின்


பாரத் டெண்டர் திட்டம் தொர்பாக முதல்வர் உரிய ஏற்கத்தகுந்த விளக்கத்தை உடனே தர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டலின் வலியுறுத்தியுள்ளார். 

முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு முகாந்திரம் இல்லை என கூறிய ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?. ஊழல் இல்லை என பச்சைப்பொய் சொன்ன அமைச்சர் ராஜினாமா செய்வாரா? டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? என ஸ்டாலின்  அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.45%
  • தவறான முடிவு
    20.61%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.93%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்