மேலும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா..! நலம் பெற வேண்டும் என மு.க. ஸ்டாலின் டுவிட்

மேலும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா..! நலம் பெற வேண்டும் என மு.க. ஸ்டாலின் டுவிட்


காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவர்  சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது;  கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத்தின் செய்யூர் எம்.எல்.ஏ. அரசு விரைவில் பூரண குணமடைந்து  நலம் பெற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.  மேலும் மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை  மீண்டும் வழக்கம்போல பணியாற்றச் செய்திடும் என ஸ்டாலின் கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.45%
  • தவறான முடிவு
    20.61%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.93%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்