வெள்ளிக்கிழமை எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை

வெள்ளிக்கிழமை எதிர்கட்சி தலைவர்கள்  முக்கிய ஆலோசனை


வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு எதிர்க்கட்சிகள் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவர், சோனியா காந்தி,மம்தா பானர்ஜி,உத்தவ் தாக்கரே,ஸ்டாலின்,ஹேமந்த் சோரன்,சரத்பவார்,யெச்சூரி,டி ராஜா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 

இதில் மத்திய அரசின் கொரோனா  நடவடிக்கைகள் குறித்தும், ரூ. 20 லட்சம் கோடியிலான   நிதி திட்டம் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்