மத்திய அரசின் திட்டங்கள் ஏமாற்றத்தையே தருகிறது;- ஸ்டாலின் அறிக்கை

மத்திய அரசின் திட்டங்கள் ஏமாற்றத்தையே தருகிறது;- ஸ்டாலின் அறிக்கை


நிர்மலா சீதாரமன் அறிவித்த  20 லட்சம் கோடியிலான பொருளாதார திட்டங்கள், ஏழை- எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே தருவதாக ஸ்டாலின் அறிக்கை
வெளியிட்டுள்ளார்.

 மேலும்  மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அவற்றின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும்,  கூட்டாட்சித் தத்துவத்தின் பொறுப்பை நிறைவேற்ற மத்திய அரசு எண்ணவில்லை என்பதையே இது காட்டுகிறது எனவும் கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்