ஆர்எஸ்எஸ்- பாஜக உறவு தொப்புள் கொடி போன்றது: ஹெச்.ராஜா!

காரைக்குடியில் பாஜகவின் 41ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதில் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'ஆர்எஸ்எஸ்-க்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள உறவு தொப்புள் கொடி போன்றது. ஜனதா கட்சியுடன் நாங்கள் வைத்திருக்கும் உறவு ரயில் சிநேகம் போன்றது.

நாம் அனைவரும் ஒன்று தான் என்பதை காட்டும் விதமாக நேற்று நாடே ஒளியேற்றியது. ரஜினிகாந்த், நாராயணசாமி மட்டுமின்றி, சார்க் நாடுகளை சேர்ந்தவர்களும் விளக்கேற்றினர்' என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்