ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது... நடிகர் வடிவேலு கருத்து

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிக்கு பிறகு அவர் நேரடியாக அரசியலுக்கு வருவாரா? அரசியலில் இருந்து பின்வாங்கி விட்டாரா? என பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அத்துடன் இதற்கு அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,  நடிகர் வடிவேலு இது குறித்து அவரது கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”ரஜினி கட்சி ஆரம்பிக்கின்றாரா? இல்லையா? என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது. இருப்பினும் கட்சிக்கும் ஒருவர், ஆட்சிக்கும் ஒருவர் என்ற அவரின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்