அதிமுக எப்போதுமே சிறுபான்மையினரின் அரணாக செயல்படும்- ஒ.பி.எஸ், இ.பி.எஸ் அறிக்கைசிறுபான்மையின மக்களின் அரணாக அதிமுக எப்போதும் செயல்படும் என ஒ.பி.எஸ்.இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும்  இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக எப்போதும் சிறுபான்மையின மக்களின் அரணாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை பொறுத்தக் கொள்ள முடியாத சிலர், பொய் பிரசாரங்கள் மூலம் மக்களை தூண்டி விடுவதாகவும், இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாகவும், அவர்கள் நலன் பேனும் நண்பனாகவும் அதிமுக செயல்பட்டு வருவதாக, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்