நடிகர் விஜய்க்கு காங் அழைப்பு...நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம், வருமான வரித்துறை ரஜினிக்கு கொடுத்த வாய்ப்பை ஏன் நடிகர் விஜய்க்கு கொடுக்கவில்லை? நான் ரஜினிக்கு எதிராகவும் பேசவில்லை,விஜய்க்கு ஆதரவாகவும் பேசவில்லை' என கூறியுள்ளார்.

மேலும் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என முன்பே பேசப்பட்டதே தவிர, நாங்கள் அழைக்கவில்லை என தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்