அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக தூண்டி விடுகிறது.பொன்.ராதா பேட்டிதமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பட்டியல் இனத்தவர் தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்து நஞ்சு பூசப்பட்ட அம்பு எய்ததை போன்று உள்ளது. 

ஹெச்.ராஜவை தரக்குறைவாக பேசியதற்கு அவர் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக தேர்வானது நாங்கள் போட்ட பிச்சை என்ற ஆர்.எஸ்.பாரதியின் கருத்தை யாரும் ஏற்கமாட்டார்கள். சலுகைகளை வழங்கிவிட்டு பின்பு பிச்சை போட்டதாக கூறுவதுதான் திமுக-வின் வழக்கம்' என தெரிவித்துள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்