ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை.. அஜித் தான்: அமைச்சர் பேச்சு!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘இது அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் கிடையாது. அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட். இது வரி இல்லாத யாரையும் பாதிக்காத முத்தான பட்ஜெட்.

விஜய்யிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித் தான். ரஜினி மலை, அஜித் தலை’ என கூறியுள்ளார்.

மாஸ்டர் படப்பிடிப்புக்காக நெய்வேலியில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் அரசியல் தலையீடு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதனால் இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்