மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் தாக்கிய காவல் அதிகாரி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காவல் அதிகாரி தனது மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

தார் நகரில் உள்ள ஒரு காவல் நிலைய பொறுப்பாளரான நரேந்திர சூர்யவன்ஷி, தனது மனைவியை நடுத்தெருவில் தள்ளி தாக்குவதும், சக காவலர்கள் அவரைத் தடுப்பதுமான காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.நரேந்திராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு உள்ளதாகவும், அதனை தட்டிக்கேட்டதால் அவர் மனைவியை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்