மாநிலங்களுக்கான நிதியில் மாற்றமில்லை-மத்திய அமைச்சர் விளக்கம்


பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிட்த்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி எதுவும் குறைக்கப்படவில்லை எனவும், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் எல்லா மாநிலத்திக்கும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வைத்துள்ளதாகவும், ஜிஎஸ்டி 2தவனைகள் நிலுவை வைத்துள்ளதாகவும், அவை விரைவில் வழங்கப்படும் என பேசினார்.

மேலும் பட்ஜெட் கூட்ட தொடர் நடைபெற்று வரும் போதே பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், தொழில் வர்த்தக நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு வருவதாகவும், இதில் புதிய முயற்சியும் நல்ல வரவேற்பும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்