சிந்து சமவெளி நாகரீகம் சரஸ்வதி நாகரீகமா ? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும் அமைச்சர் பதில்


எதன் அடிப்படையில் சிந்துசமவெளி நாகரிகத்தை சரஸ்வதி சிந்து சமவெளி நாகரீகம் என பட்ஜெட் உரையில் குறிப்பிட்டீர்கள் என்ற கேள்விக்கு  நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பேன் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நாகரீகம் என பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். இதற்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் எதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நாகரீகம் என கூறினீர்கள் என விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நாகரீகம் என்று கூறியதற்கான விளக்கத்தை, நாடளுமன்றத்தில் அளிப்பேன் என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்