சோனியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.. திமுக பங்கேற்கவில்லை!

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த போராட்டத்தை வெளிப்படுத்த காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சிஏஏவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்திற்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

சோனியா காந்தி தலைமையிலான இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விசிக சார்பில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டுள்ளார். 

இதில் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்