அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்… அமித்ஷா ஆவேசம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்தியப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘சில மாணவர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். நாட்டை உடைத்து விடுவோம் என்பது போன்று சிலர் முழக்கமிடுகிறார்கள்.

அவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கபட வேண்டாமா? ஆனால் அவர்களை காப்பாற்ற வேண்டும் என ராகுல்காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகின்றனர். அவர்கள் உங்களது சகோதரர்களா? இந்திய தேசத்திற்கு எதிராக முழக்கமிடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்