இவர்களை போன்ற அப்பாவிகளை நான் பார்த்தது இல்லை.. ப.சிதம்பரம்!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் இதுவரை பார்த்தது இல்லை. நாளிதழ்களில் வெளிவரும் செய்திகள் அனைத்தையும் நம்புகிறார்கள்.

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தையும் நம்புகிறார்கள். டெல்லியில் வசிக்கும் கார் டிரைவர் ஒருவரது தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஆயுஸ்மான் பாரத் திட்ட அடையாள அட்டையை பயன்படுத்துமாறு கூறினேன். ஆனால் அவர்களுக்கு அப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை.

ஆனால் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நாம் நம்புகிறோம். நாம் அப்பாவிகளாக இருக்கிறோம்’ என பேசியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்