என்னை நிதியமைச்சர் ஆக்கியிருக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி!

என்னை நிதியமைச்சர் ஆக்கியிருக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி!

பிரதமர் மோடி தனக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிரதமருக்கு பொருளாதாரம் பற்றி புரியவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் விமர்சனம் செய்தார். அவர் கூறும் போது, ‘பொருளாதாரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. இந்த துறையில் ஏற்படும் தாக்கம் மற்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் வாங்கினால் மட்டும் இதை எல்லாம் புரிந்து கொள்ள முடியாது’ என கூறினார். 

இதுவரை இந்தியாவில் சிறந்த நிதியமைச்சராக யாருமே இல்லை எனவும் பிரதமர் மோடியிடம் எனக்கு அந்த பதவியை கொடுத்து முயற்சி செய்து பார்க்க சொல்லுங்கள்' எனவும் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.37%
  • இல்லை
    27.93%
  • யோசிக்கலாம்
    5.14%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்