பொங்கல் வாழ்த்து… கேள்விகளை தவிர்த்த ரஜினிகாந்த்!

பொங்கல் வாழ்த்து… கேள்விகளை தவிர்த்த ரஜினிகாந்த்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா நடிப்பில் தர்பார் படம் நாளை வெளியாகவுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் குதூகலமாக உள்ளனர். இந்தப் படத்தினை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதனைதொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி அவர் பேசுவார் என பத்திரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

ஆனால் அவர் பத்திரிக்கையாளர்கள் இருந்த இடத்திற்கு வந்து, ‘அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்’ என கூறிவிட்டு உடனடியாக சென்றுவிட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்