தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தில் தமக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் காணவில்லை என்ற செய்திகளை ஜோதிராதித்யா சிந்தியா மறுத்துள்ளார்.
| Politics 14 d ago
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
| Politics 17 d ago
நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி அரசியலில் ஒன்றாக இணைந்து மக்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். இதற்கு ஆதரவு மற்றும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில் இந்த கூட்டணி பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.
| Politics 18 d ago
எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார் என தெரியவில்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது.
| Politics 19 d ago
முத்தலாக் தடை மசோதாவை பாஜக அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது.
| Politics 20 d ago
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக நடன இயக்குநர் காயத்ரி ரகுராமுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
| Politics 21 d ago
ரஜினியின் பேச்சுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.