ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்…. செருப்பைக் கழட்டி அடித்த இளம்பெண்… வைரலாகும் வீடியோ

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்…. செருப்பைக் கழட்டி அடித்த இளம்பெண்… வைரலாகும் வீடியோ
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்…. செருப்பைக் கழட்டி அடித்த இளம்பெண்… வைரலாகும் வீடியோ

அந்த வாலிபர் செருப்படி வாங்கும் வீடியோ, இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த சுனில்  என்ற வாலிபருக்கும், , ஒரு இளம்பெண்ணுக்கும் சமூக ஊடகம் மூலம் நட்பு ஏற்பட்டது. ஒரு நாள் இருவரும் நேரில் சந்தித்தனர். அப்போது அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அவரை ஆபாசமாக வீடியோ எடுத்தார்.

பின்னர் அந்த வீடியோவை காட்டி, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் இல்லையென்றால், அந்த வீடியோவை  இணையத்தில் ஏற்றுவேன் என்று மிரட்டி வந்தார்.

இந் நிலையில், பெங்களூரு ராமமூர்த்தி நகரில் வைத்து நடுரோட்டில் வைத்து இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆவேசம் அடைந்த அந்தப் பெண், செருப்பால் அந்த வாலிபரை அடித்தார்.

அந்த வாலிபர் செருப்படி வாங்கும் வீடியோ, இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதற்கிடையில், போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com