சிறுவர்களிடம் சில்மிஷம்.. மதரஸா ஆசிரியர் கைது!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகேயுள்ள கொடுக்காலூரில் உள்ள மதரஸாவில் அரபி ஆசிரியராஜ பணிபுரிபவர் யூசுப்.  63 வயதாகும் இவர் நீண்ட காலமாக இங்கு பணிபுரிகிறார். இவர், தன்னிடம் அரபி படிக்க வரும் மாணவர்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது தொடர்பாக மதரஸா நிர்வாகம் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணையில், 10க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தவறாக நடந்தது உண்மைதான் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் யூசுப்பை கைது செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து...

  • சரியானது
  • தவறானது
  • பிரச்னைகளை திசைதிருப்ப
  • வாக்கு வங்கிக்காக

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்