அடுத்த ஆண்டு மேலும் செம ஹீட்.....வெப்ப மண்டல மையம் எச்சரிக்கை

அடுத்த ஆண்டு மேலும் செம ஹீட்.....வெப்ப மண்டல மையம் எச்சரிக்கை

2020ம் ஆண்டில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வெப்ப மண்டல மையம் தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வெப்ப மண்டல மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெப்ப மண்டல ஆய்வு மைய கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில், எல் நினோ ஆய்வுப்படி வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் வெப்பநிலை அதிகரிக்கும். மண்ணின் ஈரப்பதம் குறையும். வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும்.

இதனால் 2020 மற்றும் 2064ம் ஆண்டில் தென்னிந்திய கலோர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அப்போது காற்றில் வெப்பத்தின் அளவு 1.5 முதல் 2.5 வரை அதிகரிக்கும். இது 12 முதல் 18 நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com