தேசியம்
உறைய வைக்கும் குளிரில், பனிக்குகையில் பிரதமர் மோடி தியானம்!
உறைய வைக்கும் குளிரில், பனிக்குகையில் பிரதமர் மோடி தியானம்!
பின்னர் உறைய வைக்கும் குளிரில் கேதார்நாத் கோவிலில் உள்ள பனிக்குகையில் அமர்ந்து தியானம் செய்தார்.
கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, பனிக்குகையில் அமர்ந்து தியானம் செய்தார்.
கடந்த இரு மாதங்களாக, தொடர் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிரசாரம் முடிவுற்ற நிலையில் பனிக்குகையில் தியானம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சிவன் கோயிலுக்கு, இன்று காலை சென்றார். பின்னர் பாரம்பரிய உடையில் காவித் துண்டை இடுப்பில் கட்டியபடி, கையில் தடி, தலையில் தொப்பி என சிவனை வழிபட்டார்.
பின்னர் உறைய வைக்கும் குளிரில் கேதார்நாத் கோவிலில் உள்ள பனிக்குகையில் அமர்ந்து தியானம் செய்தார்.