தேசியம்
இந்துக்களுக்கு எதிராக பதிவு! மும்பை மருத்துவர் கைது!
இந்துக்களுக்கு எதிராக பதிவு! மும்பை மருத்துவர் கைது!
மும்பையைச் சேர்ந்த 38 வயதான சுனில்குமார் நிஷாத், மருத்துவராக பணிபுரிகிறார்.
மும்பையைச் சேர்ந்த 38 வயதான சுனில்குமார் நிஷாத், மருத்துவராக பணிபுரிகிறார்.
அவர் கடந்த 2 ஆண்டுகளாக, இந்துக்கள் மற்றும் பிராமணர்களுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
மத உணர்வுகளை புண்படுத்தும்படி இருந்ததால் பலரும் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதை எல்லாம், பொருட்படுத்தாமல் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்துள்ளார்.
அதனால் ரவீந்திர திவாரி என்பவர் மருத்துவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.