மோடி ஒரு ராவணன்! சவுத்ரி சர்ச்சை பேச்சு!

மோடி ஒரு ராவணன்! சவுத்ரி சர்ச்சை பேச்சு!
மோடி ஒரு ராவணன்!  சவுத்ரி சர்ச்சை பேச்சு!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த சவுத்ரி, பிரதமர் மோடியை ராவணனோடு ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த சவுத்ரி, பிரதமர் மோடியை ராவணனோடு ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரி, பிரதமர் மோடி ராவணன்போல் ஆகிவிட்டார் என்று கூறினார்.

சிபிஐ, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை பிரதமர் மோடி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமரை ராவணனோடு ஒப்பிட்டு சவுத்ரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com