தேசியம்
ரூ.34 லட்சம் மதிப்பிலான மெர்குரி பூசப்பட்ட மிக்ஸி! யாருடையது என விசாரணை??
ரூ.34 லட்சம் மதிப்பிலான மெர்குரி பூசப்பட்ட மிக்ஸி! யாருடையது என விசாரணை??
ரூ.34 லட்சம் மதிப்பிலான மெர்குரி பூசப்பட்ட மிக்ஸி! யாருடையது என விசாரணை??
மங்களூரு விமான நிலையத்தில் வழக்கம்போல் சுங்கத் துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது, ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்தவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது, 24 கேரட் 1052.90 கிராம் எடைகொண்ட தங்கம், ரூ.34.75 லட்சம் மதிப்பிலான மெர்குரி பூசப்பட்ட, நிகாய் பிராண்ட் மிக்ஸி இருந்தது தெரியவந்தது.
இதற்கு உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. இது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இருந்த உடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.