மக்களின் புதிய நம்பிக்கை ஆம் ஆத்மி: அரவிந்த் கெஜ்ரிவால்..!

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கெஜ்ரிவால், ''மக்களின் அபரிமிதமான அன்பு, கட்சியினரின் உழைப்பு ஆகியவற்றால் ஆம் ஆத்மி இந்திய அரசியலில் பல வரலாறு படைத்துள்ளது. மக்களின் புதிய நம்பிக்கையாக ஆம் ஆத்மி மாறியுள்ளது'' என்று கூறியுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
