உலக அரங்கில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி..!

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
மின்னணு நீதிமன்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் .
அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என் அஞ்சலி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் சிறப்புகளுடன் மும்பை பயங்கரவாத தாக்குதலையும் நினைவுகூர்ந்து பிரதமர் உரையாற்றினார்.
'இந்தியா ஜனநாயகங்களின் தாய்' என்ற தலைப்பில் அரசியல் சாசன தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
