Mangaluru blast case: இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் பொறுப்பேற்பு..!

Mangaluru blast case: இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் பொறுப்பேற்பு..!

கர்நாடக மாநிலம், மங்களூரில்  கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோவில் பயணம் செய்த முகமது ஷாரிக், ஆட்டோ ஓட்டுநர் புருசோத்தம் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முகமது ஷாரிக் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்காரவாத அமைப்பின் சிந்தாந்தனை ஏற்று அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் தங்கி இருந்துள்ளார். பின்னர் மைசூரில் செல்போன் சர்வீஸ் செய்யும் பயிற்சி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் ஐ.ஆர்.சி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என கர்நாடகா காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும்,இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளனர். இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்