'வந்தே பாரத்' ரயில் விபத்து

'வந்தே பாரத்' ரயில் விபத்து

இன்று மும்பை நகரத்திலிருந்து காந்திநகர் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வந்தே பாரத் ரயிலின் முன்பக்கம் கடும் சேதம் அடைந்தது.

தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்