5ஜி நெட்வொர்க்கின் ஆரம்ப வேகம் எவ்வளவு தெரியுமா?

5ஜி நெட்வொர்க்கின் ஆரம்ப வேகம் எவ்வளவு தெரியுமா?

5ஜி சேவை இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில், அதன் ஆரம்பகால வேகம் வினாடிக்கு 600 மெகாபிட் ஆக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவதும், "5ஜிபி அளவு உள்ள ஒரு வீடியோவை, 1 நிமிடம் 25 வினாடிகளிலும், 4K திரைப்படத்தை 3 நிமிடங்களிலும் தரவிறக்கம் செய்யலாம்.

ஆனால், 5ஜி சேவை நாடு முழுவதும் கிடைக்கும் வரை, கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது" எனவும் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்