கேரளாவில் 873 காவலர்களுக்கு பி.எப்.ஐ அமைப்புடன் தொடர்பு - வெளியான அதிர்ச்சி தகவல்

கேரளாவில் 873 காவலர்களுக்கு பி.எப்.ஐ அமைப்புடன் தொடர்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
கேரள மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 873 பேருக்கு பி எ.ஃப்.ஐ அமைப்புடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு பி.எஃப்.ஐ மீது ரெய்டு நடத்துவதற்கு முன்பாகவே காவல்துறையிலிருந்து அவர்களுக்கு எச்சரிக்கை சென்றுள்ளது. 

அதேபோல ரெய்டுகள் முடிந்த பிறகும் தேசிய புலனாய்வு அமைப்பினரால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி பி.எஃப்.ஐ அமைப்பினருக்கு காவல்துறையினரே ரகசியமாக தகவல் கொடுத்துள்ளதும் அம்பலம் ஆகியுள்ளது.

இது தவிர அம்மாநில ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பற்றியும் பி.எஃப்.ஐ அமைப்புக்கு காவலர்கள் மூலம் தகவல் சென்றுள்ளது.

இந்த விவகாரம் கேரளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்