தேசியம்
திருப்பதியில் தனியாய் சுற்றித் திரிந்த 2 சிறுவர்கள்
திருப்பதியில் தனியாய் சுற்றித் திரிந்த சிறுவர்கள்
திருப்பதியில் தனியாய் சுற்றித் திரியும் 2 சிறுவர்கள் - காவல்துறையினர் விசாரணை
திருப்பதி மாவட்டம் கூடூர் ரயில் நிலையத்தில் இரண்டு சிறுவர்கள் தவறி இறங்கி விட்டார்களா! அல்லது இறக்கி விடப் பட்டார்களா எனத் தெரியாமல், இரண்டு சிறுவர்கள் அம்மா என்று அழுவதை வைத்து தமிழ் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.
இவர் பெயர் சச்சின், சூரஜ். ஆந்திர காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையை நடத்தி வருகினறனர்.