தேசியம்
CUET-UG தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியீடு - யுஜிசி தலைவர்
CUET-UG தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியீடு - யுஜிசி தலைவர்
CUET-UG தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியீடு - யுஜிசி தலைவர்
CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணியளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடப்படும் என யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 6 கட்டமாக நடைபெற்றது.
CUET-UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.