மத்திய நிதியமைச்சருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

மத்திய நிதியமைச்சருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 63-வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் .மேலும் இன்று அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன. 

 இந்த நிலையில் அவருக்குப் பிரதமரை மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

மேலும் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி  மற்றும் ஸ்டாலின்  பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது ; 

"மாண்புமிகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் பெற உங்களை வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்