திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான தரிசன கட்டணம் ஆன்லைனில் இன்று வெளியீடு..!

திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான தரிசன கட்டணம் ஆன்லைனில் இன்று வெளியீடு..!

திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசன கட்டணம் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையிலான 300 ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. 

எனவே தினமும் 20 அயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 26 நாட்களுக்கான 5லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று காலை  வெளியிடப்படுகிறது.

வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்