ரக்சா பந்தன் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ரக்சா பந்தன் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ரக்சா பந்தன் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு  பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்தி நகரில் புபேந்திர பட்டேல் இல்லத்துக்கு வந்த பெண்களும் சிறுமியரும்  அவருக்கு ராக்கி கயிறு வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர் .

டேராடுனில் உத்தரகாண்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்குப் பெண்கள் ராக்கி கயிறு கட்டிவிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார் 

Find Us Hereஇங்கே தேடவும்