பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வாங்கி செய்யும் - ஷக்திகாந்த் தாஸ்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வாங்கி செய்யும் - ஷக்திகாந்த் தாஸ்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வாங்கி செய்யும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ஷக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார் .

புதுடெல்லியில் மூன்று நாட்கள் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் ஷக்திகாந்த் தாஸ் இன்று வெளியிட்டுள்ளார் .

 இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷக்திகாந்த் தாஸ் ,பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வாங்கி செய்யும்  என்றும் மேலும் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டாலும் ,விரைவில் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

அதோடு இந்திய ரூபாயின் பாதிப்பை நிலையாக வைத்திருப்பதாகவும் ,அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்திய இந்திய ரூபாயின் மதிப்பீட்டின் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்