நர்மதா நதி அணையில் அமைக்கப்படும் பிரமாண்ட மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையம்...!

நர்மதா நதி அணையில் அமைக்கப்படும் பிரமாண்ட மிதவை சூரிய மின் உற்பத்தி நிலையம்...!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நர்மதா நதியில் கட்டப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் அணையில் உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஓம்காரேஷ்வர் அணையின் நீர்மட்டத்திற்கு மேல் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட உள்ளன.

2022-2023 நிதியாண்டிற்குள் இந்த நிலையம் 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்