5ஜி சேவையை இந்த மாதத்தில் தொடங்க தயாராகும் ஏர்டெல்...!

5ஜி சேவையை இந்த மாதத்தில் தொடங்க தயாராகும் ஏர்டெல்...!

பார்தி ஏர்டெல் நிறுவனம் எரிக்சன், நோக்கியா, சாம்சங் ஆகியவற்றுடன் இணைந்து 5ஜி வலையமைப்புகளை நிறுவி இந்த மாதத்தில் 5ஜி சேவையை வழங்கத் தயாராகி வருகிறது.

5ஜி தொலைத்தொடர்புக் கருவிகள் தயாரிப்பாளார்களான  எரிக்சன், நோக்கியா, சாம்சங் ஆகியவற்றுடன் பார்தி ஏர்டெல் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.

டெல்லி, ஐதராபாத், பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் 75ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்துடன் ஏர்டெல் 5ஜி சேவைகளும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்