2024ம் ஆண்டு நிலவுக்கு முதல் பெண் பயணம்… நாசா…!

2024ம் ஆண்டு நிலவுக்கு முதல் பெண் பயணம்… நாசா…!
2024ம் ஆண்டு நிலவுக்கு முதல் பெண் பயணம்… நாசா…!

2024ம் ஆண்டு நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்ப உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டு நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்ப உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் முதன்மை பங்கு வகிப்பது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகும். விண்வெளியில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளது.

நிலவில் முதலில் மனிதனை அனுப்பி நாசா இப்போது முதல் பெண்ணை 2024ம் ஆண்டு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதற்கன திட்டங்களை நாசா முன்னெடுத்து வருகிறது. இதேபோல் 2033ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டங்களை வகுத்து வருகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com