18 மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்ற 8 வயது சிறுவன்…!

18 மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்ற 8 வயது சிறுவன்…!
18 மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்ற 8 வயது சிறுவன்…!

புது டெல்லியில் 18 மாத குழந்தையை 8 வயது சிறுவன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

புது டெல்லியில் 18 மாத குழந்தையை 8 வயது சிறுவன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

டெல்லியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் ஒரு தம்பதியருக்கு 8 வயதில் ஒரு ஆண் பிள்ளையும் 18 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில் 18 மாத பெண் குழந்தை இப்போது தான் தவழ்ந்து தவழ்ந்து செல்ல கற்றுக் கொண்டிருந்தது. அந்த குழந்தை தெரியாமல் தனது சகோதரனை உதைத்ததால் அவன் காயம் அடைந்துள்ளான்.

இதற்கு பலி வாங்குவதற்காக சிறு குழந்தயை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் போலீசார் நடத்திய விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com